Responsive Advertisement

TALENT EXAM - அறிவுரைகள் மற்றும் அரசு மாதிரி வினாத்தாள்கள்



TALENT EXAM ஆனது தமிழக அரசால் அங்கிகரிக்கப்பட்ட பள்ளிகளில் (அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்) பயிலும் எட்டாம் வகுப்பு (NMMS), ஒன்பதாம் வகுப்பு (TRUST) மற்றும் பத்தாம் வகுப்பு (NTSE) மாணவர்களுக்கு நடத்தப்படும் திறனறித் தேர்வாகும்.  

இத்தேர்வு குறித்த அறிவுரைகளைக் கீழ்க்கண்ட Link-யைப் பயன்படுத்திப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

பகுதி - I தேர்வான மனத்திறன் (MAT) தேர்வுக்கானது NMMS, TRUST, NTSE ஆகிய தேர்வுகளுக்குப் பொதுவானது. இந்த மனத்திறன் தேர்விற்கான அரசு மாதிரி வினா விடைகளைக் கீழ்க்கண்ட Link-யைப் பயன்படுத்திப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 பதிவிறக்கம் செய்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

                                                               

                                                                     https://tamizhviewers.blogspot.com/

Post a Comment

புதியது பழையவை