BASIC ICT TRAINING - ஆசிரியர் பயிற்சிக் கையேடு
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அடிப்படை ICT பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன. அப்பயிற்சியில் கைப்பேசி, கணினி மற்றும் இணையத்தை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பதான அடிப்படைத் தகவல்கள் அளிக்கப்படுகின்றன. அத்தகவல்களைப் பற்றி அறிந்துகொள்ள BASIC ICT TRAINING - ஆசிரியர் பயிற்சிக் கையேடு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்திக்கொள்ளவும்.
BASIC ICT TRAINING TO TEACHERS
ஆசிரியர் பயிற்சிக் கையேடு - CLICK HERE
கருத்துரையிடுக