PG TRB – தமிழ் - தேர்வு 1
tamizhviewers.blogspot.com
1.
ஒரு மொழியின் அமைப்பை
விளக்குவதே அம்மொழியின் ------- ஆகும்.
அ) இலக்கியம்
ஆ) வரலாறு
இ) இலக்கணம்
ஈ) பேச்சு
2.
இலக்கணம் பெரும்பாலும் --------- அடிப்படையாகக் கொண்டது.
அ) ஒலியியல்
ஆ) சொல்லியல்
இ) பொருளியல்
ஈ) தொடரியல்
3.
ஒலியியல் ஆராய்ச்சியை
எத்தனை வகையாகப் பகுப்பர்.
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5
4.
ஒலியை ஆராய்வதில்
எத்தனை முறைகள் உண்டு
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5
5.
ஒலியுறுப்புகள் அதிர்ந்தோ, காற்றை அடைத்தோ, வெளிவரும் காற்றை
அதிரச்செய்தோ பிறக்கும் ஒலிகள்
அ) உயிரொலிகள்
ஆ) மெய்யொலிகள்
இ) இவை இரண்டும்
ஈ) இவை இரண்டும் அல்ல
6.
தமிழில் வல்லின ஒலிகளை
எவ்வாறு அழைப்பர்
அ) உரசொலிகள்
ஆ) மருங்கொலிகள்
இ) வெடிப்பொலிகள்
ஈ) ஆடொலிகள்
7.
மூச்சுக்காற்று வாயறையில்
ஓர் இடத்தை அடைத்து நாக்கின் இரண்டு பக்கத்திலும் வெளிவந்தால் அது ----------- எனப்படும்.
அ) உரசொலி
ஆ) மருங்கொலி
இ) வெடிப்பொலி
ஈ) வருடொலி
8.
நாக்கின் நுனி மேலே
எழுந்து உள்நோக்கி வளைந்து பின் வேகமாகக் கீழே வரும்போது அண்ணத்தில் மோதுவதால் எழுகிற ஒலி.
அ) உரசொலி
ஆ) மருங்கொலி
இ) ஆடொலி
ஈ) வருடொலி
9.
தமிழில் வருடொலிகளாக
வருபவை.
அ) லள
ஆ) டண
இ) ரற
ஈ) வய
10.
சொல் வேறுபாட்டிற்குக்
காரணமாய் அமைந்த மிகக்குறைந்த ஒலி வேறுபாட்டையே ------- என்கிறோம். (மொழியின் மிகச்சிறிய அடிப்படை அலகு)
அ) உருபன்
ஆ) ஒலியன்
இ) உறழ்ச்சி
ஈ) தொடரியல்
11.
மொழிகளில் காணப்படும்
சொற்களின் உள் அமைப்பை ஆராய்வதே ------- என்பர்.
அ) உருபனியல்
ஆ) ஒலியனியல்
இ) தொடரியல்
ஈ) உறழ்ச்சி
12.
ஒரு மொழியில் காணப்படும்
பொருளைக் காட்டும் சின்னஞ்சிறு கூறுகளே
அ) ஒலியன்
ஆ) உருபன்
இ) பொருண்மை
ஈ) தொடர்
13.
புளும்ஃபீல்டு, பிளாக், ஹாரிஸ், ஹாக்கெட், நைடா போன்ற அறிஞர்கள்
உருவாக்கிய கோட்பாடு
அ) ஒலியனியல் கோட்பாடு
ஆ) உருபனியல்
கோட்பாடு
இ) பொருண்மையியல் கோட்பாடு
ஈ) தொடரியல் கோட்பாடு
14.
“அவன் வேகமாக ஓடினான்“ என்பதில் வேகமாக என்பது
அ) எழுவாய்
ஆ) பயனிலை
இ) பெயரடை
ஈ) வினையடை
15.
மாற்றிலக்கணத்தின்
தந்தை
அ) கால்டுவெல்
ஆ) புளும்ஃபீல்டு
இ) சோம்ஸ்கி
ஈ) நைடா
16.
விளக்க மொழியியலின்
தந்தை
அ) கால்டுவெல்
ஆ) புளும்ஃபீல்டு
இ) சோம்ஸ்கி
ஈ) நைடா
17.
வடமொழியில் மொழி ஆராய்ச்சி
நூலாக நமக்குக் கிடைப்பனவற்றில் காலத்தால் மிகவும் முந்தியது
அ) பாணீனியம்
ஆ) நிருக்தா
இ) அஷ்டாத்தியாயி
ஈ) தொல்காப்பியம்
18.
சமஸ்கிருத மொழியின்
அமைப்புகளையும் மொழியியல் கூறுகளையும் விரிவாக விளக்கும் நூல்
அ) பாணீனியம்
ஆ) நிருக்தா
இ) அஷ்டாத்தியாயி
ஈ) தொல்காப்பியம்
19.
‘லேகாஸ்‘ என்ற கிரேக்க நூலை எழுதியவர்
அ) பிளாட்டோ
ஆ) மல்லோஸ்
இ) ஹெராகிளிட்டஸ்
ஈ) அரிஸ்டாட்டில்
20. அரிஸ்டாட்டிலுக்குப் பின்வந்த கிரேக்க இலக்கண ஆசிரியர்களுள்
மிகச்சிறந்தவராகக் கருதப்படுபவர் யார்
அ) கிரிகிப்போஸ்
ஆ) மல்லோஸ்
இ) ஹெராகிளிட்டஸ்
ஈ) டயோனிசியஸ்
திரேக்ஸ்
21.
‘Elements of
Speech‘ என்ற நூலின் ஆசிரியர்
அ) ஹோல்டர்
ஆ) தியோடர்
இ) எஸ்டின்
ஈ) மைகிரேட்
22. 18ஆம் நூற்றாண்டில்
செமிட்டிக் மொழிகளைப் பற்றி ஆராய்ந்தவர்
அ) ஹெர்டர்
ஆ) லுடால்ப்
இ) லுகுயிட்
ஈ) கியர்மதி
23. கெல்டிக் மொழிகளைப் பற்றி ஆராய்ந்தவர்
அ) ஹெர்டர்
ஆ) லுடால்ப்
இ) லுகுயிட்
ஈ) கியர்மதி
24. உராலிக் அல்டாய்க் மொழிகளைப் பற்றி ஆராய்ந்தவர்
அ) ஹெர்டர்
ஆ) லுடால்ப்
இ) லுகுயிட்
ஈ) கியர்மதி
25. வரலாற்று ஒப்பு மொழியியலின் தந்தை யார்
அ) ராஸ்க்
ஆ) பாப்
இ) கிரீம்
ஈ) புளூம்ஃபீல்டு
26. உலக மொழிகளை உட்பிணைப்பு நிலை மொழி, ஒட்டுநிலை மொழி, தனிநிலை மொழி, உள்ளடக்கு நிலை மொழி
என நான்காகப் பிரித்தவர்.
அ) ஆகஸ்ட் சிலேகர்
ஆ) ஹம்போல்டின்
இ) பிரான்ஸ் பாப்
ஈ) கிரீம்
27. ‘Language’ என்ற நூலை எழுதியவர்
அ) ராஸ்க்
ஆ) பாப்
இ) கிரீம்
ஈ) புளூம்ஃபீல்டு
28. ‘ஒலியனியல்‘ என்ற நூலின் ஆசிரியர்
அ) பைக்
ஆ) நைடா
இ) சசூர்
ஈ) லேக்கப்
29. ‘Morphonology’ என்ற நூல்
யாருடைய நூல்
அ) பைக்
ஆ) நைடா
இ) சசூர்
ஈ) லேக்கப்
30.
ஒரு மொழியின் குறிப்பிட்ட
காலத்தை அடிப்படையாக வைத்து அக்கால மொழியினை ஆராய்வது
அ) வரலாற்று மொழியியல்
ஆ) விளக்க
மொழியியல்
இ) ஒப்பு மொழியியல்
ஈ) வேறுபாட்டு மொழியியல்
கருத்துரையிடுக