Responsive Advertisement

PG TRB - தமிழ் - தேர்வு 2 - விடைகள்


PG TRB - தமிழ் - தேர்வு 2

 

  1. இந்தியாவிலும் மேற்கு ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் உள்ள மக்கள் ................. இனத்தவர் என்று கூறுவர் 

அ) மங்கோலிய

ஆ) நீக்ரோ

இ) காக்கேசிய

ஈ) திராவிட

  1. இந்தியாவில் உள்ள மக்களை எத்தனை வகையாக இனப் பாகுபாடு செய்துள்ளனர். 

அ) 5

ஆ) 7

இ) 8

ஈ) 10

  1. சயாம் காட்டில் பேசப்படுவது 

அ) சீன மொழி

ஆ) பர்மிய மொழி

இ) திபேத் மொழி

ஈ) தை மொழி

  1. ஐரோப்பாவில் பின்லாந்து முதல் கிழக்கே ரஷ்யா வரையில் வழங்கும் மொழிகள் 

அ) சித்திய மொழிகள்

ஆ) துரானிய மொழிகள்

இ) திராவிட மொழிகள்

ஈ) சீன மொழிகள்

  1. பொருத்துக.

1. அன்னாமியினம்        - அ) அரபி, எகிப்து, ஹீப்ரு, யூதம்

2. சித்திய இனம்             - ஆ) வடமொழி, கிரீக், லத்தீன், ஜெர்மனி, பிரெஞ்சு

3.ஆரிய இனம்                 - இ) ரஷ்யம், துரானியம்

4. சேமிட்டிக் இனம்        - ஈ) தை மொழி, பர்மியம், திபெத் 


அ) 1-ஆ, 2-அ, 3- ஈ, 4-இ

ஆ) 1-இ, 2-ஈ, 3- ஆ, 4-அ

இ) 1-ஈ, 2-இ, 3-ஆ 4- அ

ஈ) 1-ஈ, 2- ஆ, 3- அ, 4- இ

  1. பார்னு, பூலா, புஷ்மன் முதலிய மொழிகள் மத்திய ஆப்பிரிக்காவில் வழங்குவன. இம்மொழிகள் எந்த இனத்தை சார்ந்தவை 

அ) செமிட்டிக்

ஆ) ஆரியம்

இ) உலாப்

ஈ) சித்திய

  1. போலந்து மக்கள் தம்மை அடுத்துள்ள ஜெர்மானியரை எவ்வாறு அழைத்தனர் 

அ) வடுகர்

ஆ) ஊமைகள்

இ) பைசாசர்

ஈ) காட்டுமிராண்டி

  1. சீன மொழி ஆரிய மொழி இரண்டையும் ஒப்பிட்டு அவற்றுக்கிடையே உறவு உள்ளது என்பதைக் காட்டியவர் 

அ) கால்வின் கெபார்ட்

ஆ) போப்

இ) குஸ்தர் ஷ்லேகெல்

ஈ) கிட்டல்

  1. தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் தமிழ் மொழி வரலாறு என்னும் நூலை எழுதிய ஆண்டு 

அ) 1960

ஆ) 1963

இ) 1965

ஈ) 1967

  1. முதன் முதலாக ஒப்பிலக்கணம் என்ற சொல்லை தமது நூலில் பயன்படுத்தியவர் 

அ) குமரில பட்டர்

ஆ) வான்சிலேகல்

இ) புளூம்ஃபீல்டு

ஈ) போயஸ்

  1. இந்தியாவில் பேசப்படும் மொழிகளனைத்தும் எத்தனை பெரும் பிரிவுகளில் அடக்குவர். 

அ) 3

ஆ) 4

இ) 5

ஈ) 7

  1. இந்தியாவில் பேசப்படும் மொழிக்குடும்பங்களில் குறைந்த விழுக்காடு மக்களால் பேசப்படும் மொழி

அ) இந்தோ - ஆரிய மொழிக் குடும்பம்

ஆ) திராவிட மொழி குடும்பம்

இ) ஆஸ்டிரிக் மொழிக் குடும்பம்

ஈ) திபேத்திய - பர்மிய மொழிக் குடும்பம்

  1. இந்தியாவில் பேசப்படும் மொழிக் குடும்பங்களில் எந்த மொழிக் குடும்பத்தில் அதிகமான மொழிகள் உள்ளன 

அ) இந்தோ _ ஆரிய மொழிகள்

ஆ) திராவிட மொழிகள்

இ) திபேத்திய - பர்மிய மொழிகள்

ஈ) ஆஸ்டிரிக்மொழிகள்

  1. இந்தியாவில் பேசப்படும் மொழி குடும்பங்களில் குறைந்த மொழிகளை உடைய மொழி குடும்பம் எது? 

அ) இந்தோ ஆரிய மொழிகள்

ஆ) திபேத்திய பர்மிய மொழிகள்

இ) ஆஸ்டிரிக் மொழிகள்

ஈ) திராவிட மொழிகள்

  1. ஆங்கில மொழியின் முதல் எழுத்து சான்று எந்த நூற்றாண்டைச் சார்ந்தது 

அ) 7ஆம் நூற்றாண்டு

ஆ) 8ஆம் நூற்றாண்டு

இ) 9ஆம் நூற்றாண்டு

ஈ) 10ஆம் நூற்றாண்டு

  1. அறிவியல் மொழி எது? 

அ) ஜெர்மன்

ஆ) ஆங்கிலம்

இ) பிரெஞ்சு

ஈ) சீனம்

  1. நாகரிக மொழியாக கருதப்படும் மொழி எது? 

அ) ஜெர்மன்

ஆ) பிரெஞ்சு

இ) சீனம்

ஈ) ஜப்பான்

  1. பிப்ரவரி மாதம் 14ஆம் நாள் அன்று சார்லஸும் லூயிஸும் போதயருக்கு எதிராக ஒன்று சேர்ந்து இணைந்தபோது படைகளும் அரசர்களும் எடுத்துக் கொள்வதற்காக எழுதப்பட்ட சூளுரை எப்பெயரால் அழைக்கப்பட்டது 

அ) பிக்கார்ட் சூளுரை

ஆ) லோதயர் சூளுரை

இ) ஸ்டிராஸ்பர்க் சூளுரை

ஈ) பிரெஞ்சு சூளுரை

  1. முதல் எழுத்துச் சான்றாக கருதப்படும் 'வெரொனிஸ் புதிர்' எந்த மொழியினுடையது 

அ) கிரேக்கம்

ஆ) இலத்தீன்

இ) ஜெர்மன்

ஈ) சீனம்

20. களிமண் தட்டுகளில் இலக்கியங்களைக் கொண்டிருந்த மொழி எது? 

அ) தமிழ்

ஆ) ஹீப்ரு

இ) சுமேரியன்

ஈ) எகிப்து

 

Post a Comment