PG TRB - தமிழ் - தேர்வு 7
(ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை
தமிழ்ப் பாடப்புத்தக வினாக்கள்)
இதற்கான PDF இந்த விடைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
1.
நாமக்கல் கவிஞரோடு
தொடர்பில்லாதது எது?
அ) மலைக்கள்ளன்
ஆ) தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர்
இ) தமது பாடல்கள்
மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர்
ஈ) சங்கொலி
2.
உபகாரி என்பதன் பொருள்
அ) துணைவி
ஆ) மேகம்
இ) மழை
ஈ) வள்ளல்
3.
பகுத்தறிவுக் கவிராயர்
என்று புகழப்படுபவர்
அ) பெரியார்
ஆ) உடுமலை
நாராயணகவி
இ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஈ) மருதகாசி
4. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்‘ என்று கூறியவர்
அ) ச.அகத்தியலிங்கம்
ஆ) தெ.பொ.மீ
இ) மு.வரதராசனார்
ஈ) ஜான் சாமுவேல்
5. பேச்சு மொழிக்கும்
எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அது?
அ) வட்டார மொழி
ஆ) கிளைமொழி
இ) இரட்டை வழக்கு மொழி
ஈ) இலக்கிய மொழி
6.
குற்றியலுகரம் ஒலிக்கும்
கால அளவு
அ) கால் மாத்திரை
ஆ) அரை மாத்திரை
இ) ஒரு மாத்திரை
ஈ) இரண்டு மாத்திரை
7.
இவற்றுள் குற்றியலுகரம்
அல்லாதது?
அ) பசு
ஆ) பந்து
இ) வகுப்பு
ஈ) பாக்கு
8.
முற்றியலுகரம் ஒலிக்கும்
கால அளவு
அ) கால் மாத்திரை
ஆ) அரை மாத்திரை
இ) ஒரு மாத்திரை
ஈ) இரண்டு மாத்திரை
9.
இவற்றுள் உயிர்த்தொடர்க்
குற்றியலுகரம் எது?
அ) பத்து
ஆ) கயிறு
இ) அம்பு
ஈ) எய்து
10.
இடைத்தொடர்க் குற்றியலுகரத்தில்
எந்த இடையின மெய் எழுத்து வருவதில்லை
அ) ர்
ஆ) ழ்
இ) ள்
ஈ) வ்
கருத்துரையிடுக