Responsive Advertisement

PG TRB - தமிழ் - தேர்வு 8 - விடைகள்

  


 PG TRB - தமிழ் தேர்வு 8

(ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை

தமிழ்ப் பாடப்புத்தக வினாக்கள்)  


1.இடைத்தொடர்க் குற்றியலுகரத்தில் இறுதியாக அமையாத குற்றியலுகர எழுத்துகள் எது?

) சு, டு, கு                                                                       

) சு, டு, று

) சு, டு, து                                                                               

) சு, டு, பு

2.குற்றியலிகரம் எத்தனை இடங்களில் மட்டும் வரும்.

) 2                                                                    

) 6

) 36                                                                                        

) 42    

3.சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதியாரைப் புகழ்ந்தவர்.

) வாணிதாசன்                                                                

) பாரதிதாசன்

) .ரா                                                                                    

) பெரியார்   

4.தமிழ் மொழியை எழுத இருவகை (தமிழ் எழுத்து, வட்டெழுத்து) எழுத்துகள் வழக்கிலிருந்தன என்று இவற்றுள் எது குறிப்பிடுகிறது?  

) சின்னமனூர் செப்பேடு                                         

) ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு

) குடுமியான்மலை கல்வெட்டு                         

) அரச்சலூர் கல்வெட்டு

5.கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் என்னவென்று அழைக்கப்பட்டன.

) வட்டெழுத்துகள்                                                      

) கண்ணெழுத்துகள்

) கிரந்த எழுத்துகள்                                                    

) தமிழ் எழுத்துகள் 

6.மிகப் பழைய தமிழ் எழுத்து எது ?

) வட்டெழுத்து                                              

) கண்ணெழுத்து

) கிரந்த எழுத்து                                                             

) தமிழ் எழுத்து 

7.சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் எந்த எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.

) வட்டெழுத்துகள்                                        

) கண்ணெழுத்துகள்

) கிரந்த எழுத்துகள்                                                    

) தமிழ் எழுத்துகள் 

8.செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் யார்?

) தேவநேயப்பாவாணர்                                             

) பரிதிமாற்காலைஞர்

) இரா.இளங்குமரனார்                                 

) .. திருநாவுக்கரசு

9.திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்தவர்.

) இரா. இளங்குமரனார்                                

) ..திருநாவுக்கரசு

) மறைமலையடிகள்                                                  

) பரிதிமாற்கலைஞர்   

10.பொருத்துக.

எழுத்துகள்                                        பிறப்பிடம்

) உயிர் எழுத்து                    -             1. மார்பு

) வல்லின எழுத்து              -             2. கழுத்து

) மெல்லின எழுத்து            -             3. தலை

) ஆய்த எழுத்து                    -             4. மூக்கு 


) -2, -3, -4, -1                                         

) -2, -1, -4, -3

) -3, -2, -4, -1                                          

) -3, -1, -4, -2

11.நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்

) க், ங்                                                               

) ச், ஞ்

) ட், ண்                                                                 

) த், ந்

12.நாவின் இடைப்பகுதி, நடு அண்ணத்தின் இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்

) க், ங்                                                                                     

) ச், ஞ்

) ட், ண்                                                                 

) த், ந்

13.நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்

) க், ங்                                                                                     

) ச், ஞ்

) ட், ண்                                                

) த், ந்

14.மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்

) க், ங்                                                                                     

) ச், ஞ்

) ட், ண்                                                                 

) த், ந்

15.கீழ் இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து . . . . . . . 

) ம்                                                                                           

) ப்

) ய்                                                                                            

) வ்

16.நாக்கின் அடிப்பகுதி, மேல்வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்து . . . . . . .

) ம்                                                                                           

) ப்

) ய்                                                                                           

) வ்

17.மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கும் எழுத்துகள்

) ல், ள்                                                                                    

) ர், ழ்

) ற், ன்                                                                                    

) த், ந்

18.மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதாலும் தடவுதலாலும் பிறக்கும் எழுத்துகள்

) ல், ள்                                                              

) ர், ழ்

) ற், ன்                                                                                    

) த், ந் 

19.இந்திய நாடு மொழிகளின் சாட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று கூறியவர்

) ஹீராஸ் பாதிரியார்                                                    

) வில்லியம் ஜோன்ஸ்

) . அகத்தியலிங்கம்                        

) தெ.பொ.மீ

20.தமிழ் என்ற சொல்லிலிருந்துதான் திராவிடா என்ற சொல் உருவானது என்று கூறும் மொழி ஆராய்ச்சியாளர்

) ஹீராஸ் பாதிரியார்                                      

) வில்லியம் ஜோன்ஸ்

) கால்டுவெல்                                                  

) கமில்சுவலபில் 


1 கருத்துகள்

கருத்துரையிடுக