TNPSC - GROUP 2/2A EXAM NOTIFICATION
குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்விற்கான அறிவிப்பைப் பின்வருமாறு விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
முதல்நிலைத் தேர்வு
காலிப் பணியிடங்கள்
குரூப் 2 - 116 பணியிடம்
குரூப் 2A - 5413 பணியிடம்
இணையவழி விண்ணப்பம்
ஆரம்பத் தேதி - 23.02.2022
கடைசி தேதி - 23.03.2022
தேர்வு
தேர்வு நாள் - 21.05.2022
தேர்வு நேரம் - காலை 9.30 முதல் 12.30 வரை
தேர்வு முறை
பொதுத்தமிழ் 100 வினாக்கள்
பொது அறிவு 100 வினாக்கள்
தேர்வு முடிவு
தேர்வு முடிவு நாள் - 05.06.2022
முதன்மைத் தேர்வு
தேர்வு மாதம் - செப்டம்பர் மாதம்
TNPSC Official Website : https://www.tnpsc.gov.in
Ty iit tu iu thou 6 evi g hi du yu rbi yh hurriedly I love my family💛💛
பதிலளிநீக்குகருத்துரையிடுக