Responsive Advertisement

TN school - Kalvi Tv Videos - Part 1

 அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு,


HI-TECH LAB மூலம் Kalvi Tv videos  இன்னும் பதிவிறக்கம் செய்ய இயலாத பள்ளிகள்/ HI-TECH LAB இல்லாத பள்ளிகள் கீழ்க்கண்ட linkயைப் பயன்படுத்தி மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான Kalvi Tv videos யை தங்களது desktop/laptopல் பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளி  மாணவர்களின் laptopற்கு copy செய்து தர இயலும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

12th Kalvi Tv Videos Link Click - Download 

Post a Comment

புதியது பழையவை