Responsive Advertisement

குழு காப்பீட்டு திட்டம் -உயர்த்தி வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 குழு காப்பீட்டு திட்டம் - உள்ளாட்சி அமைப்புகள், உதவி பெறும் பள்ளிகள், உதவி பெறும் கல்லூரிகள், உதவி பெறும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், பஞ்சாயத்து உதவியாளர் /பகுதி நேர எழுத்தர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர், பவர் பம்ப் ஆபரேட்டர் போன்ற பகுதி நேர ஊழியர்கள் பணியின் போது மரணமடைந்தால் வழங்கப்படும் தொகை ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/ - ஆக உயர்த்தி வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனை DOWNLOAD  செய்ய கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

புதியது பழையவை