அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1,098 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அக்டோபர் 28, 29 & 30 தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அறிவிப்பைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
கருத்துரையிடுக