Responsive Advertisement

FBF - அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி வழங்கும் அரசாணை வெளியீடு.

 

பணியின் போது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு பாதுகாப்பிற்காக வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி (FBF) ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி வழங்கும் அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதனை DOWNLOAD செய்ய கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி கொள்ளவும்.

புதியது பழையவை