Covid Vaccination Certificate Download செய்திட எளிய நடைமுறை
கீழ்க்கண்ட நடைமுறைகளை மிக சரியாகப் பின்பற்றுவதால் covid vaccination certificate - டை எளிதில் Download செய்யலாம்.
1. முதலில் 9013151515 என்ற Whatsapp எண்ணை contacts ல் Covid Vaccination Certificate என்று save செய்யவும்.
2. பின்னர் WhatsApp மூலம் அந்த எண்ணிற்கு Download Certificate என்று மெசெஜ் அனுப்பவும்.
இவ்வாறு அனுப்பியதும்
இவ்வாறு திரை தோன்றும். அதில்
3. உங்கள் கைபேசிக்கு OTP வரும். 30 வினாடிகளுக்குள் அந்த OTP எண்ணைப் பதிவிடவும்.
4. OTP பதிவிட்ட உடன்
இவ்வாறு உங்கள் பெயர் கைபேசித் திரையில் வரும். அப்போது எண் 1 ஐ பதிவிடவும்.
5. இப்போது உங்கள் Covid Vaccination Certificate download ஆகிவிடும்.
அதனைப் பதிவிறக்கம் செய்து Print எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இது மிகவும் எளிமையான நடைமுறை...
நன்றி
கருத்துரையிடுக